Clicky

பிறப்பு 04 JUN 1946
இறப்பு 25 SEP 2020
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1946 - 2020 நெல்லூர், India India

கண்ணீர் அஞ்சலி

இசை இரசிகன் 25 SEP 2020 Canada

50 வருடங்களில் 40,000 பாடல்களுக்கு மேலாக தமிழ் மற்றும் பன்மொழிகளில் தமது வசீகரக் குரலால் அகிலம் பூராகவுள்ள இசை இரசிகர்களைக் கவர்ந்த கலைஞர் பாலசுப்ரமணியம் அவர்கள் ஆயிரம் நிலவைக் காண இன்னும் 31 நிலவுகள் மட்டும் இருக்கும் தருணத்தில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது கவலைக் குரியது! நிலவு இருக்கும்வரை SPB அவர்கள் நினைவு நம்மை விட்டு அகலாது! அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்!

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Sep, 2020