
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
பிறப்பு
: 04 JUN 1946
-
இறப்பு
: 25 SEP 2020
பிறந்த இடம்
நெல்லூர், India
வாழ்ந்த இடம்
சென்னை, India
-
04 JUN 1946 - 25 SEP 2020 (74 age)
-
பிறந்த இடம் : நெல்லூர், India
-
வாழ்ந்த இடம் : சென்னை, India
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr S. P. Balasubrahmanyam
1946 -
2020


பூதவுடல் மறைந்தாலும் இசைப் புகழ் மறையாது உலகுள்ளவரை ../ இசையின் பெருமகனே இனிமைக்குரலால் உலகம் முழுதும் கட்டி போட்ட பாடகர் எஸ் .பி .பாலா அவர்களே உங்களின் இழப்பு இசை உலகுக்கு பேரிழப்பே ./ பாடும் இளையநிலாவாய் நம் ஈழத்து மண்ணின்பாடலும் பாடியுள்ளீர்கள் ..என்பதும் இந்நினைவில் மீட்டி என் ஆழ்ந்த இரங்கல்களுடன் அவர்தம் குடும்பம் ./இசையுலகம் துயரில் நாமும் இணைக்கிறோம் இசைக் கலைஞனின் ஆத்மா இறைவன் பாதத்தில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன் ..ஓம் சாந்தி இவள் ..தமிழ்மகள் பரா [லண்டன்]
Tribute by
selvam para
லண்டன்
United Kingdom
Write Tribute
Rip sir