Clicky

திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் வயது 74 பிறப்பு : 04 JUN 1946 - இறப்பு : 25 SEP 2020
பிறந்த இடம் நெல்லூர், India
வாழ்ந்த இடம் சென்னை, India
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1946 - 2020 நெல்லூர், India India

கண்ணீர் அஞ்சலி

Subothiny 26 SEP 2020 Denmark

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது உங்கள் வசீகர குரலை வேண்டும் எமக்கு நீங்கள் என்று வேண்டினோம் இறைவனிடம்.. அவன் இறைஞ்சி எம்மிடம் இருந்து பெற்று விட்டான் தங்களை.. நீங்கள் எமக்கு தந்த இசை சொத்தை அவனால் பற்றி கொள்ள முடியாது.. அவன் மலரடியில் தங்கள் இசை பயணம் தொடரட்டும்

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Sep, 2020