Clicky

பிறப்பு 04 JUN 1946
இறப்பு 25 SEP 2020
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1946 - 2020 நெல்லூர், India India
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இவ்வுலக மக்களை தன் இசையால் இன்பவெள்ளத்தில் ஆழ்த்திய இமயம் இப் பூவுலகைவிட்டு இந்திரலோகம் சென்றடைந்த செய்தி எம் உள்ளங்களை சுக்கு நூறாக நொறுங்க வைத்துவிட்டது. யாராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா இறையடியில் நித்திய சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் -ஈழத்து நவாலியூர் கந்தையா மங்களமூர்த்தி
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Sep, 2020