Clicky

திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் வயது 74 பிறப்பு : 04 JUN 1946 - இறப்பு : 25 SEP 2020
பிறந்த இடம் நெல்லூர், India
வாழ்ந்த இடம் சென்னை, India
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1946 - 2020 நெல்லூர், India India
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr S. P. Balasubrahmanyam
1946 - 2020

ஈழத்தமிழரின் கண்ணீர் பூக்கள் உங்கள் மலர் பாதங்களில் சமர்ப்பணம். நினைவுகளில் நீங்காமல் உயிர்வாழ்வீர்கள். ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Sep, 2020