
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
இழப்பின் துயரிலிருந்து மீண்டுவர இறைவன் வல்லமை தர பிரார்த்திக்கின்றேன். ............................... உண்மையிலேயே மிகச்சிறந்த பண்புகளைக் கொண்ட மாமபெரும் கலைஞன். அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர் பேரிழப்பு. அவர்களது ஆன்மா, நற்பேறு அடைய பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆழமான கவலையின் மத்தியில் ஆழ்ந்த அஞ்சலிகள்................................................
Rip sir