Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 APR 1992
மறைவு 20 AUG 2023
அமரர் S B மனோஜ்குமார் (Manoj / Benson)
வயது 31
அமரர் S B மனோஜ்குமார் 1992 - 2023 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனோஜ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நண்பா நீ எங்களை வீட்டு பிரிந்தாலும்,
எங்களை விட்டு மறைந்தாலும்
நாங்கள் நினைத்தவுடன் கண்களில்
இருப்பாய் கண்ணீராக...

உன் இதயம் இந்த உலகில் இல்லா விட்டாலும்
உன் நினைவில் தான் எங்கள் இதயமே துடிக்கின்றது
என்றும் நீங்கா நினைவுகளுடன்....

தகவல்: Darbar Restaurant மற்றும் நண்பர்கள்

Photos

No Photos

Notices