Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 APR 1948
மறைவு 17 OCT 2024
திரு தியாகராஜா உருத்திரமாணிக்கம் (Ruthra)
வயது 76
திரு தியாகராஜா உருத்திரமாணிக்கம் 1948 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஓமான், பிரித்தானியா லண்டன் Barkingside ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா உருத்திரமாணிக்கம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(சித்த மருத்துவர்), கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரட்ணம், ரூபமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவரஞ்ஜினி(Dholle) அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுக்‌ஷன்(Khisho) அவர்களின் அன்புத் தகப்பனாரும்,

காலஞ்சென்ற பற்குணமாணிக்கம், அருள்மாணிக்கம்(அருள்), வசந்தமல்லிகா(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவி, இளம்பூர்ணன், ரதி, மதிரூபன்(மதி), இன்பரஞ்சனி(இன்பி), ரூபரஞ்சனி(ரூபி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

அனுக்‌ஷன் - மகன்
அனுக்‌ஷன் - மகன்

Photos

No Photos

Notices