யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி குணரத்தினம் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம் தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(இளைப்பாறிய பொலிஸ் சார்ஜன்ட்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணமணி(மணி), பரமேஸ்வரன்(ராசு), ரவீந்திரன்(பொலிஸ்சார்ஜன்), விஜயலக்ஷ்மி(சாந்தா), ஹேமாவதி(சாரதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
J. M வன்சன்டன்(MACKIE), கனகரூபி, நகுலமாலா, அருணாசலம், தங்கராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தினி, சாந்தகுமார், உதயகுமார், விஜயகுமார், நந்தகுமார், மிராலினி, பிரபோதினி, நரேஸ்குமார், நிஷாகரன், லக்ஷ்மி, நர்த்தனா, கீர்த்திக், ரஜனிகாந்த், சிரோமினி, நிரோஷினி, சுதர்ஷனி, சாலினி, மேனகா, செந்தூரன், மதுரிகா, கோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜரின், நர்மதா, ஹரிஷன், வனஜன், விவிஷன், லம்மியா, சர்வீனா, லஷ்வனா, வர்ஷினி, பிரவீன், பிரஜினா, விஹாஷ், வினுஷன், கபிலாஷ், காயத்திரி, ஜிந்துஷன், லாவன்யா, அபிநயா, ஆஹர்சன், அஸ்வின், அமிலியா, சச்சின், மாதவசுதன், அர்ச்சுனன், ஆரித், ஆரிவ், மாதங்கி, சந்தோஷ், சாரங்கி, பிரகாஷ், மயூரி, சூரியா, சாருகா, நிதுஷா, தர்மிகா, சுஜிவன், வர்ஷா, சாதனா, சாதுஷன், கியாரா, அத்தினா, டியா அமீரா, றியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
Thara, Zayna ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.