Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1941
இறப்பு 09 MAY 2023
அமரர் உருக்மணிதேவி சண்முகநாதன்
வயது 81
அமரர் உருக்மணிதேவி சண்முகநாதன் 1941 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட உருக்மணிதேவி சண்முகநாதன் அவர்கள் 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவானந்தசோதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற முகாந்திரம் பொன்னுச்சாமி உடையார், சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயசங்கர்(கனடா), ரவிசங்கர்(கனடா), சிவசங்கர்(கனடா), ஆனந்தசங்கர்(கனடா), பிரியதர்சினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகரஞ்சனி உதயசங்கர், உமா ரவிசங்கர், மலைமகள் சிவசங்கர், உதயமலர் ஆனந்தசங்கர், சிவானந்தன் ஆகியோரின் மாமியும்,

நிலாக்‌ஷான் சிவானந்தன், கஜன் சிவானந்தன், ஜனன் சிவானந்தன் ஆகியோரின் அம்மம்மாவும்,

வர்சினி ரவிசங்கர், சரண்யா உதயசங்கர், சுஜன்யா உதயசங்கர், இமையாள் சிவசங்கர், சலொமி ஆனந்த சங்கர், ஜோயன்னா ஆனந்த சங்கர், வர்ணன் ரவிசங்கர், பிறையாளன் சிவசங்கர், இலக்கியா உதயசங்கர் ஆகியோரின் அப்பம்மாவும்,

காலஞ்சென்ற செந்தில்நாதன்(பிரித்தானியா), ஆனந்தகோபால்(கனடா), நடேசநாதன்(பிரித்தானியா), பரிபூரானந்தன்(பிரித்தானியா), சத்தியபாமா(பிரித்தானியா), கிருபாநந்தன்(பிரித்தானியா), சிறீகாந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜேஸ்வரி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற கமலா, காலஞ்சென்ற விமலா, அச்சுதன், ஜெகசோதி, சியாமளா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயசங்கர் - மகன்
ரவிசங்கர் - மகன்
சிவசங்கர் - மகன்
ஆனந்தசங்கர் - மகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 06 Jun, 2023