Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1939
இறப்பு 20 AUG 2022
அமரர் ருக்மணி சிவபாலரட்ணம்
வயது 83
அமரர் ருக்மணி சிவபாலரட்ணம் 1939 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி சிவபாலரட்ணம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசிதம்பரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலரட்ணம்(வங்கிக் கணக்காளர், இலங்கை வங்கி- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற பிரேமிலா, பத்மிலா, காலஞ்சென்ற சிவாகரன், கோமளா(ஜேர்மனி), சிவகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இந்திரன், சுகிர்தாகுமாரி(இலங்கை), விமலேந்திரன்(ஜேர்மனி), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூமணி, நவம் மற்றும் தனலட்சுமி(இலங்கை), திரவியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசெல்வநாதன், ஸ்ரனிலொஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுசிலாதேவி(லண்டன்), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்ரனி ஜோசப்(இலங்கை) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

மொனோஜ்(இலங்கை), வினித்(ஜேர்மனி), லெனிதா(ஜேர்மனி), திவ்வியா(லண்டன்), சிவஹரிஷன்(லண்டன்), அஷ்வியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live Streaming Link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல.47 கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா(செல்வா) - மகன்
கோமளா(செல்வி) - மகள்

Photos

Notices