
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி சதாசிவம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தாமோதரம்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதர் சிற்றம்பலம், காலஞ்சென்ற சீதை மற்றும் காலஞ்சென்ற அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
தட்ஷாயினி(கனடா), நந்தினி(அவுஸ்திரேலியா), வைதேகி(கனடா), மயூரன்(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதீஸ்வரன், சிவகாந்தன், வாகீஷன், கிறிஷ்னி, தினேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா, சிவக்கொழுந்து, தேவஞானி(தெய்வானை) நாகலிங்கம், கனகசுந்தரம்(சிவசாமி) மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தவமணி, செல்லத்துரை, சிவகுரு, செல்லம்மா மற்றும் தங்கேஸ்வரி, காலஞ்சென்ற மார்க்கண்டு, கருணைநாயகி(கருணா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி(இந்திரா), கோபாலகிருஸ்ணன்(சபா) மற்றும் யோகேஸ்வரி(சந்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஷாலி, சேரன், ரம்யா, நிதீபன், ஓவியா, அபிநயா, அனோஷ், எரன், திவ்யன், திரிவாஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 13 May 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 14 May 2025 11:30 AM - 1:30 PM
- Wednesday, 14 May 2025 1:30 PM - 3:00 PM
- Wednesday, 14 May 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479707084
- Mobile : +61469834293
- Mobile : +16476185522
- Mobile : +16047538071
- Mobile : +14163194527