மரண அறிவித்தல்
Tribute
20
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி முருகையா அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம்மாள் தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
முருகையா அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவப்பிரகாசம், பத்மநாதன் மற்றும் அன்னபூரணி, இராமநாதன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை, பாக்கியலஷ்மி, சண்முகநாதன் மற்றும் சபாரத்தினம், தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
லதன், ராஜன் (பெறாமக்கள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 12 Nov 2022 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 13 Nov 2022 8:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 13 Nov 2022 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
முருகையா - கணவர்
- Contact Request Details
லதன் - பெறாமகன்
- Contact Request Details
ராஜன் - பெறாமகன்
- Contact Request Details
ஶ்ரீ ரஞ்சனி - பெறாமகள்
- Contact Request Details
ஶ்ரீ நந்தினி - பெறாமகள்
- Contact Request Details
Our condolences to the family. Rest in Peace.