1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ருக்மணி குணரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா
ஆண்டொன்று கடந்தாலும்
மிளவில்லை உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு
அகலாது நிலைத்து நிற்கும்
உமது ஆத்மா சாந்திபெற வேண்டுகிறோம்...
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்