Mrs Rufina Kumuthini Manohar was born in Colombo Sri Lanka and lived in Ilavalai Sri Lanka and later Milton Keynes, UK and passed away peacefully on Wednesday 23rd September 2026.
She was beloved daughter of late Cyril Chrystopher and late Mercia Chrystopher, loving daughter-in-law of late S.M. Asaipillai and late Padmarekai Asaipillai.
Loving wife of Asaipillai Manohar.
Loving mother of Sinduja Christianaa Manohar and Saranyan Marcus Asapilai Manohar.
Loving mother-in-law of Tharaniyaa Ananthakumar.
Dearest sister of Rajini Francis (Toronto, Canada) and late Jeyamanoharan Chrystopher (Vancouver, Canada).
Loving sister-in-law of Niranjani Naguleswaran (Sydney, Australia), Chowthamini Kunaseelan (Sydney Australia) and Prabhahar Asaipillai(London, UK).
Funeral details will be informed later.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை, பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரூஃபினா குமுதினி மனோகர் அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் கிறிஸ்டோபர் மெர்சியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான S.M.ஆசைப்பிள்ளை பத்மரேகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகர் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, சரண்யன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தரணியா அவர்களின் அன்பு மாமியாரும்,
ராஜினி பிரான்சிஸ்(Toronto), காலஞ்சென்ற ஜெயமனோகரன்(Vancouver) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரஞ்சனி நகுலேஸ்வரன்(Australia), சௌதாமினி குணசீலன்(Australia), பிரபாகர் ஆசைப்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Contacts
- Mobile : +447874965135
- Mobile : +447894012793
- Mobile : +447936327152
- Mobile : +447788125903