1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ருக்மணிதேவி கதிர்காமநாதன்
முன்னாள் உரிமையாளர் Rucka's Beauty Centre
வயது 75

அமரர் ருக்மணிதேவி கதிர்காமநாதன்
1949 -
2024
கொட்டடி, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ருக்மணிதேவி கதிர்காமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
எம் வாழ்வின்
ஒளியாய் மகிழ்வாய் மகிமையாய்
நீ வாழ்ந்தாய் அம்மா!
நீங்கள் இல்லை என்பதையே உணர
மறுக்கிறது எம் இதயம்,
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாது
நாம் உங்களைப் பார்க்க முடியாது என்றாலும்
ஒவ்வொரு நிமிடமும் எம்மை
வழிநடத்துகின்றது உங்களுடைய அன்பு!
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
குடும்பத்தினர்...!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
Pradeep & Family Our deepest condolences and sympathies by Viknesh(NewYork) & Krishy(Atlanta)
RIPBOOK Florist
United States
11 months ago
Nathan mama this is vijayan . Raj uncle’s nephew. My heartfelt condolences to you and your family. May auntie soul rest in peace