Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1926
இறப்பு 15 APR 2019
அமரர் றூபி மாக்கிறேட் அல்விறட்
கொழும்பு பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடம் ஆசிரியை, ஆயுள்வேத ஹோமியோபதி மருத்துவர்
வயது 92
அமரர் றூபி மாக்கிறேட் அல்விறட் 1926 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட றூபி மாக்கிறேட் அல்விறட் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(ஆசிரியர்- ஆயுள்வேத வைத்தியர்), மேரி திரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அல்விறட் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,

குகன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜெயமணி, ராஜசூரியர், காலஞ்சென்றவர்களான ஜெயராசா, அருட்சகோதரி ஒலிவியா மற்றும் ஜெயரட்டினம், ஜெயபாக்கியம், காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் ஜெயமலர், காலஞ்சென்ற ஜெயந்திரா மற்றும் ஜெனிற்றா, சபின்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அலோயிஸ்-எல்சா, மைக்கல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்