மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றொஷான் துரைசிங்கம் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஜோன் டேவிட் துரைசிங்கம், காலஞ்சென்ற காமினா துரைசிங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், யோகேந்திரன் சின்னத்துரை சுசிலா யோகேந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹரணி அவர்களின் ஆசைக் கணவரும்,
ரெஹான், நிவான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற றோய் துரைசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தாரணி பாலச்சந்திரன், சசிகரன் பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிகா, அவநேஷ், அரன்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்