Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 DEC 1998
இறப்பு 22 OCT 2020
அமரர் றொசான் தேவபாலன் சரண்யா
வயது 21
அமரர் றொசான் தேவபாலன் சரண்யா 1998 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட றொசான் தேவபாலன் சரண்யா அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த லோகநாதன் நவமணி, நல்லூர் மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த தேவநாயகம் தவமணி தம்பதிகளின் பேத்தியும்,

றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் மகளும்,

தர்சிகா, அபிஷேக், யதுர்சிகா ஆகியோரின் சகோதரியும்,

விஜிதா அவர்களின் பெறாமகளும்,

நவநாதன் அவர்களின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: கிறிஸ்த்துதானந்தன்(கிறிஸ்ரி-மாமா