Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAY 1929
இறப்பு 19 JAN 2024
திருமதி றோஸ் மேரி அருளானந்தம் (நல்லம்மா)
வயது 94
திருமதி றோஸ் மேரி அருளானந்தம் 1929 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ வதிவிடமாகவும் கொண்ட றோஸ் மேரி அருளானந்தம் அவர்கள் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை பஸ்த்தியாம்பிள்ளை பேர்டினற் ஸ்ரனிஸ்லாசம்மா தம்பதிகளின் மகளும்.

காலஞ்சென்ற தோமஸ் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திருமதி அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னெஸ், திருமதி பிலோமினா பாக்கியநாதர் மற்றும் திரு அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதாரியும்,

கவிதா(Germany), கீதா மரியா(France) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரான்சிஸ் சேவியர்(Germany) அவர்களின் அன்பு மாமியாரும்,

Katia, Toney & Jil, Terry & Debora, Judy, Elodia, Claudie, Brighton ஆகியோரின் பாசமுள்ள அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான திரு அந்தோனிப்பிள்ளை, திரு பாக்கியநாதர் மற்றும் திருமதி சிங்கராயர் ஜெயசாந்தர் சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முருகேசன் ஜெனற் கலிஸ்ரா(Germany), அல்பிரட் சாரதா(Canada), தவராசா ரஞ்சினி(Germany), விஐயகுமார் ஜெயமதி(England), றேமன்(ரத்தினகுமார்) யூலியட்(England), ராச்குமார் பிரான்சிஸ் ரதிகா(France), வீரசிங்கம் றஜனி(Australia), விக்ரர் ஜீன்(Australia), காலஞ்சென்ற ரவிராஜ், பிளசில்டா(Australia), சாம்(France) ஆகியோரின் அன்ரியும்,

கிறிஸ்ரா (France), றீகன் (England) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கவிதா - மகள்
கீதா மரியா - மகள்

Summary

Photos

No Photos

Notices