

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றொசாரியோ ஜோர்ஜ் கிறிஸ்டியன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிறிஸ்டியன் தெட்சணாமூர்த்தி மேரி கிளாரிஸ் பீரிஸ் தம்பதிகளின் அன்பு மகனும், ராயப்பு நிக்கோலாப்பிள்ளை, தெரேசம்மா(அன்பு பேபி) தம்பதிகளின் மருமகனும்,
மேரி ரீட்டா(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
மெரினா ஜூலியன், பிரியா ஜோர்ஜ் பேட்ரிக், டயானா ஜோர்ஜ், ரோஹன் ஜோர்ஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜூலியன் ரோஷான், ஜோசப் பேட்ரிக், வில்லியம் மேக்னோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எய்டன் ஜூலியன், ஈதன் ஜூலியன், ஆஷ்லீ ஜோர்ஜ் பேட்ரிக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற ஜீவமலர் ஜேசுதாசன், லோரன்ஸ் கிறிஸ்டியன், காலஞ்சென்ற சாந்தி புத்தசேன, காலஞ்சென்ற புளோரன்ஸ்(பேபி) தியாகராஜா, லில்லி விக்டோரியா, டென்சில் கிறிஸ்டியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார் ராயப்பு, ஜெசிந்தா செலஸ்டீன், லிண்டா ஜெயக்குமார், அந்தோணிப்பிள்ளை செலஸ்டின், பீட்டர் ஜேசுதாசன், சுபா லோரன்ஸ், காலஞ்சென்றவர்களான ஜி.புத்தசேன, தியாகராஜா மற்றும் சாந்தி டென்சில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிராங்க்ளின், டயன், ஜூட், லூபர்ட், ஜெனுஷா, வினோபா, கோட்வின், அன்ரூ, கிருஷாந்தன், ஜீன், காலஞ்சென்ற நீல், சாம், காஜா, பிரஷா, நிரோஷ், ஐரீன், ஹரிஷன், நர்மதா ஆகியோரின் அன்பு மாமவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 20 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 21 Jul 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 21 Jul 2025 10:30 AM - 11:30 AM
- Monday, 21 Jul 2025 12:00 PM