Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1940
இறப்பு 17 SEP 2023
அமரர் றோசறி செல்வரட்ணம் 1940 - 2023 இளவாலை போயிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். போயிட்டி இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கொழும்பு, கனடா Toronto, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றோசறி செல்வரட்ணம் அவர்கள் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம்(இளைப்பாறிய செயளாளர், Secretary of urban council Vavuniya - NIC Name CC) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசப் பெற்றி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயச்சந்திரா(பிரித்தானியா), சியாமளா(பிரித்தானியா), ரவீந்திரன்(கனடா), கலையரசி(பிரித்தானியா), மனோஜன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றவிசூசைப்பிள்ளை, பேனடேற், திருமகள், பன்னீர்செல்வன், நீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், வின்சன் மற்றும் கனடாவில் வசிக்கும் எட்வின் யோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.ஜனிஷா றவி ஸ்ரனிஸ்லஸ், Dr.சுஜேன் றவி, Dr.மிசேல் ஜெயச்சந்திரா, ஸ்ரெபானி, றெனால்ட், பிரவீன், ஜேக்கப், கவீசன், சயந்தவி, கனிஷ்கா, ஜஸ்மின், ஆரியன், ராகுல்ராஜ், ஜெரூசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

Mrs Rosary Selvaratnam, born in Poitty Ilavalai , Jaffna. She lived in Annaicoddai, Colombo, Toronto and London. Rosary , passed away peacefully on Sunday 17th of September 2023 in London.

She was the beloved wife of late Selvaratnam - Retired secretary of Urban Council Vavuniya.

She was the daughter of late Sellathamby and late Thangaratnam. And the daughter in law of late Joseph and late Petty.

Beloved mother of Jeyachandra (U.K) , Shiyamala (U.K), Raveedran (Canada) , Kalaiarasi (U.K) and Manojan (U.K).

Beloved mother in law of Soosaipillai Ravi , Bernadette, Thirumagal , Panneerselvan and Nina.

Beloved sister to late Thiruselvam and late Vincent and Edwin Joseph,

Beloved grandmother of Dr Janesha Ravii-Stanislaus, Dr. Sujaen Ravii , Dr Michaele Jeyachandra , Stephanie Jeyachandra , Ronald Jeyachandra, Pravin Raveedran, Jacob Raveedran, Kaviishan Panneerselvam, Shayanthavi Panneerselvan , Kanishka Panneerselvan , Jasmiin Selvaratnam (Manojan) , Ariyan Selvaratnam (Manojan) , Ragulraj Stanislaus and Jerusha Sivarajakulendran.

Dear Friends, relatives and family members please accept this notice through RIPBOOK.

Parking restriction until 09:15AM after 09:15AM free parking.

Live Streaming Link:  Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயச்சந்திரா - மகன்
சியாமளா - மகள்
றவீந்திரன் - மகன்
கலையரசி - மகள்
மனோஜன் - மகன்
றவி சூசைப்பிள்ளை - மருமகன்
பன்னீர்செல்வன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Edwin Joseph(Thambi) & Family From UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 12 Oct, 2023