Clicky

அன்னை மடியில் 29 OCT 1928
இறைவன் அடியில் 10 JUN 2022
அமரர் றோசம்மா குருநாதன் 1928 - 2022 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
29 OCT 1928 - 10 JUN 2022
Late Rosammah Gurunathan
Rose Aunty எனஅன்பாக அழைக்கும் எங்கள்அன்பிற்குரிய Rosama எம்மை விட்டு சென்ற செய்தி அறிந்து மிக கவலை அடைந்தோம் Aunty என்னில் எப்போதும் அன்பும் பாசமும் வைத்திருந்தா மேனகாவுடன் இருந்த காலத்தில் அடிக்கடி பேசினோம் Temple Road கதைகள் நிறைய கதைத்தேன் எல்லோரையும் கேட்பா எல்லா Newsஉம் சொல்லு்வா அவ்வுடன் பழகிய காலம் என் மனதில் ஆழமாக பதிந்த பொன்காலம் எங்கள் எல்லோரையும் தன் குடும்பத்தவர் போல நேசித்தா சிரிப்பும் செந்தளிப்புமான முகம் எங்கள் பப்பா 1972 ஹற்றனில் இறந்த போது அங்கு எல்லோரையும் அழைத்துவந்தா இவ்வாறு பல Rose Aunty பற்றி பசுமை நினைவுகளுடன் அம்மாவை வழி அனுப்புவோம் அவ்வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி
Write Tribute