

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட றோசமலர் செல்வசிவம் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருமைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதினி, சாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜனா, பாலா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அஷிகன், அருஷன், அறோஜன், அபர்ஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
லிங்கேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற பூலோகசுந்தரம், தர்மராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Apr 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 27 Apr 2025 12:00 PM - 12:45 PM