மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பளை ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரராசா ரூபகரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம் தம்பதிகள், கதிர்காமு தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தெய்வேந்திரராசா(பெரியராசா) சறோசாதேவி(தவம்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சசிகரன்(சசி), கவிதா, கிசிதா(கிசி), தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலேக்ஸ்சின் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
விதுர்சன், நைனிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
குமரன், சாலினியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்