Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1997
இறப்பு 17 MAY 2024
திரு ரொனால்ட் அன்ரன்ரோய்
காவல்துறை- யோர்க் பிராந்தியம் - கனடா
வயது 26
திரு ரொனால்ட் அன்ரன்ரோய் 1997 - 2024 Markham, Canada Canada
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரொனால்ட் அன்ரன்ரோய் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், Antonroy Selvadurai(யாழ்ப்பாணம்), Beaula Antonroy(மன்னர் நானாட்டான்) தம்பதிகளின் மூத்த மகனும்,

Briyan Antonroy மற்றும் Rosheen antonroy ஆகியோரின் அன்பு சகோதரரும்,

Antony Selvadurai - Amirthaharani தம்பதிகள் மற்றும் Balasegaram Emmanuel, Sebamalai Balasegaram தம்பதிகளின் பேரனும்,

Anne Balasingam தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற Anton Basil, காலஞ்சென்ற Anton Joy, Anton Winsless, Shakila Shashidaran, Dorin Rasa(England), Sinthuja Susitharan ஆகியோரின் பெறாமகனும்,

Jude Mervin, Jude Sharon, Judy Luckshy ஆகியோரின் மைத்துனரும்,

Andrew, Anusha, Asha, Roshel, Damian, Denisha(England), David(England), Trishan, Tivyan, Shananth, Shashvinth ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Anne Balasingam - மாமி
Shakila Shashidaran - சித்தி
Dorin Joe Rasa - சித்தி
Sinthuja Susitharan - சித்தி

Summary

Photos

No Photos