

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட றோமாம்பிள்ளை சிங்கராசா அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற றோமாம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை காளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்ணகை அவர்களின் அன்புக் கணவரும்,
இலங்கேஸ்வரி(லண்டன்), நவீனநாயகம்(லண்டன்), மணிமேகலை(இலங்கை), சிவராசா(இலங்கை), புஸ்பராசா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சேவியர், அழகராசா, செல்வராணி, கிறிசாந்த், வேதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகொடி(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), தர்மசீலன்(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), ரமணா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வள்ளியம்மா, தங்கமலர், பாலசுந்தரம், இருதயநாயகி, கலியுகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினேஸ்- கிறிஸ்ரோ(இலங்கை), நிறோசனா- நவீனன்(லண்டன்), ஜென்சி(இலங்கை), ஜான்சி(லண்டன்), மரியா(லண்டன்), பிரான்சிஸ்(லண்டன்), தீபன்(லண்டன்), நிருசாந்த்(லண்டன்), றொகான்(இலங்கை), றொசான்(இலங்கை), பிரான்சிகா(இலங்கை), பிரான்சிஸ்(இலங்கை), நியூட்டன்(இலங்கை), நிமலன்(இலங்கை), நிவானி(இலங்கை), டிலக்சன்(இலங்கை), டிருசாந்த்(இலங்கை), டிறோயன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரஜன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நாகர்கோவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்....