Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 JAN 1958
இறப்பு 02 APR 2023
அமரர் றோமா செல்வரஞ்ஜினி இராமநாதன்
வயது 65
அமரர் றோமா செல்வரஞ்ஜினி இராமநாதன் 1958 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பண்டத்தரிப்பு, பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோமா செல்வரஞ்ஜினி இராமநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.