Clicky

பிறப்பு 30 AUG 1968
இறப்பு 22 JUL 2019
அமரர் ரோகினி மகேந்திரன் 1968 - 2019 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rohini Mahenthiran
1968 - 2019

பத்து ஆண்டுகள் எம்மோடு ஒன்றாய் கல்வி பயின்ற எமது பள்ளித் தோழி ரோகினியின் அகால மரணம் எம்மை சோகத்தில் தள்ளிவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் தான் நண்பர்கள் நாம், நம்முடன் பள்ளியில் பயின்ற மற்றவர்கள் எங்கு எப்படி இருக்கிறார்களோ... என்று எமக்குள் பேசிக் கொண்டோம்...! அப்படி இருக்கையில் இப்படி ஒரு செய்தி வந்து எம்மை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. பசுமையான பள்ளி நினைவுகளை மட்டும் தந்து விட்டு அந்தப் பறவை பறந்து விட்டது! நண்பியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்க்கிறோம். - பள்ளித் தோழர்கள் சுரேஷ், நரேஷ், சுபத்ரா, மகிந்தா, நாதன் (நோர்வே) கிருபா, திலீப் (லண்டன்)

Write Tribute