
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட றெக்மார் சூசை அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சூசை, அந்தோனியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, றோசியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களநாயகி(ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேஷ், சைனி, ஜோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெலக்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ராகவி, இனியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற கிறகோரி சவரியம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசதுரை கிறகோரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
மாட்டின் குமார்(பிரான்ஸ்), பாத்திமா ராணி குமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சகாயராணி, பாலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுக்கிர்வசிலி சுகந்தி(இலங்கை), மரியசிலி வவாச்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
மெரிசிலம்மா(இலங்கை), காலஞ்சென்ற மேரி கொன்சி, றதினி மேரி ரோஸ்(இலங்கை), ரெஜி(பிரான்ஸ்), நொய்லின்(ஜெர்மனி), அருண்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரொபினா ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 08 Jul 2022 9:15 AM
- Friday, 08 Jul 2022 11:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details