லண்டன் Berger Road ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட றொபின்ஸ்ராஜ் தரொண்ராஜ் அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோமசுந்தரம் காலஞ்சென்ற மேரி றெஜீனா, புவனேசன் தம்பதிகள், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் சவரிமுத்து, செல்வராக்கினி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
றொபின்ஸ்ராஜ் மரியவனிதா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
தர்மிக்கராஜ், சுகிராஜ், வினுராஜ், அர்வின்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகராஜ் கமலினி(லண்டன்), நெவின்ராஜ் பிரமிளா(லண்டன்), காலஞ்சென்ற சோமசுந்தரம் சிவராஜ் விஜிதா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
திலோபதி யோகராஜ்(கொழும்பு), சுதர்சினி ஜெய அன்ரனி(லண்டன்), யோகவதி அன்பு(இந்தியா), கென்றிஜெஸ்லான் மேரிவசந்தா(டென்மார்க்), காலஞ்சென்ற சவரிமுத்து கிறிஸ்ரி லோகநாதன் சாந்தி(டென்மார்க்), கிட்லர் மரியநாயகம் ருக்மணி(இலங்கை), கிளாசன் மரியானந்தம்(சுவீடன்), கெல்சன் றொபேட் ஆரோக்கிய சிபிலா குறூஸ்(லண்டன்), கில்பேட்(இலங்கை), கிலீபன் அருள்பிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ரிஷி, ரிஷிகா, மிருண், கெவின், சுபேகா, சுமி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஜசி, ஆர்த்தி, ஜசான், ஆகாஷ், ஜஷ்வந், ஷெர்வின், நிலா, நிலானி, கெமில்ரன், சோபியா, பீட்டர், பானஷா, அஜித், கிறிஷ்வின், தமிழ்ச்சுடர், கரிஷன் றொபேட், கனிசாயினி, றெமிங்ஸ்ரன், மேரி றிஸ்மிகா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.