
யாழ். ஸ்ரான்லி றோட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Trübbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரொபினா கலைமோகன் அவர்கள் 28-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காண்டிபன், மங்கயர்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், ராசதுரை இலங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கலைமோகன் அவர்களின் அன்பு மனைவியும்,
வெர்ஜினா, வலன்டினா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவூடல் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Friedhofkommission Azmoos-Gretschins,Poststrasse 51,9478 Azmoos எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் முருகன் வீதி. திருநெல்வேலியில் அமைந்துள்ள சகோதரி ராஜியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details