யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மாரீசன்கூடலை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா சுவாம்பிள்ளை அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அலோசியஸ் ஜெயகரன்(டெறி), கனீசியஸ்(டயஸ்- ஜெர்மனி), அருட்தந்தை ஸ்ரனிஸ்லஸ்(ஜெறோம்- அ.ம.தி இலங்கை), யூஜின் பிரதீபா(அமலி- கனடா), ரெறன்ஸ் அமலநாதன்(ரமேஷ், குட்டி- கனடா), யூடித் அனிற்ரா(நிமலி- ஜெர்மனி), கொண்செப்ரா(மாலினி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருளப்பு, அஞ்சலா(இரத்தினமலர்), இம்மானுவேல்(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னறோஸ், யேசுரட்ணம், செல்வமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருள்ராஜ், றோச் கென்னடி பெஸ்லி, சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலான், டினீசியா, டெனிஸ், கிறிஸ்ரின், எரிக், டிறூசன், அமலன், அபிஜன், டில்ஷான், டெல்மன், டிவைனி, கிறேவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லியோ, தியோ ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இலங்கையில் மாதகல் புனித தோமையர் ஆலயத்தில் 30-09-2023 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 29 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 30 Sep 2023 8:00 AM - 9:45 AM
- Saturday, 30 Sep 2023 10:30 AM
- Saturday, 30 Sep 2023 11:30 AM
- Saturday, 30 Sep 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details