Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1945
இறப்பு 13 DEC 2021
அமரர் யேசுதாசன் றீற்றம்மா (வியாகுலம்)
வயது 76
அமரர் யேசுதாசன் றீற்றம்மா 1945 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் றீற்றம்மா அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, அன்ரூ, ஆலன், சுகந்தி, சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆலன் - மகன்
அன்ரூ - மகன்
சுதன் - மகன்

Photos

No Photos

Notices