மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது
சங்கீதம் 116:15
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட றீட்டா தாசீசியஸ் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற டோமினிக், எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தாசீசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
றாஜன், றவி, கொடிலியா, றாகுலன், கேட்ரூட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பீற்றர், குணம், போதகர் அன்ரன், காலஞ்சென்ற போதகர் பிறிட்டோ, வேனாட், சுசிலா, நிர்மலா, போதகர் அன்ரூ, போதகர் டேவிட் ஆகியோரின் மூத்தச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
heartfelt condolences