யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றா றுக்குமணி இம்மானுவேல் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் செல்லத்துரை றோசா பாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மதலேனா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இம்மானுவேல்(பொன்னுத்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி லோறன்ஸ், மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி(இலங்கை), இன்பராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அன்ரன்(கனடா), ஜெயம்(ஜேர்மனி), சுமைலி(இலங்கை), சுகுமார்(கனடா), சுகுணா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி(கனடா), செல்வி(ஜேர்மனி), அருள்ராஜா(இலங்கை), மரிஸ்ரெல்லா(கனடா), ஒஸ்வால்ட்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜெஸ்மின், ஏற்றியன், டனிலா, தயானா, டியூபா, சுகி, கவின், ஜெஸ்ரன், வின்ஸ்ரன், கிளின்ரன், ரிறினிற்ரன் ஆகியோரின் அருமை பேத்தியும்,
கற்ஷலின், டார்னிகா, யதுஷன், யஷ்வின், ஜொஷான், இவாஞ்சலின், ஷைலின், எலியற், அலைன்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.