Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 SEP 1951
இறப்பு 15 AUG 2021
அமரர் றிச்சாட் கிறிஸ்தோபர்
வயது 69
அமரர் றிச்சாட் கிறிஸ்தோபர் 1951 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே
அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்- (யோவான் 11:24)

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட றிச்சாட் கிறிஸ்தோபர் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், விமலா கிறேஸ்(கல்வாரி தேவாலயம் நியுயோர்க்- போதகர்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெபா(சாம்), கிருபா(ஜெரோம்), பபு(ஜெம்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீத்தனா அவர்களின் அன்பு மாமனாரும்,

மித்திரன், சூரியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live streaming Viewing link: Click here

Live streaming Funeral link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாம் - மகன்
ஜெரோம் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Krishna & J Mariampillai Family

RIPBOOK
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Indra & Theva Mariampillai

RIPBOOK
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Somaskantharajah & Family, Canada

RIPBOOK
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Elankumaran Family

RIPBOOK
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Arul & Family, Srilanka

RIPBOOK
Sri Lanka 2 years ago

Photos

Notices