Clicky

பிறப்பு 21 FEB 1984
இறப்பு 06 FEB 2024
திரு ரிஷிகேசன் இராஜேஸ்வரன்
வயது 39
திரு ரிஷிகேசன் இராஜேஸ்வரன் 1984 - 2024 London, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

வேலணை ஒன்றியம் பிரித்தானியா 12 FEB 2024 United Kingdom

ரிஷிகேசன் இராஜேஸ்வரன் அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இளவயதுப் பிள்ளையை இழப்பது என்பது, தாங்கொணாத் துயரை பெற்றோர்க்கு கொடுக்கும். தம் மூத்தமகனை இழந்து ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் திரு திருமதி இராஜேஸ்வரன் குடும்பத்தாருக்கும் , சகோதரனை இழந்து வருந்தி நிற்கும் சகோதரர்- சகோதரிக்கும், கணவனை இழந்து கலங்கி நிற்கும் அன்பு மனைவிக்கும் , தந்தையை இழந்து தவிக்கும் பச்சிளம் குழந்தைக்கும், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும், வேலணை ஒன்றியம் பிரித்தானியா சார்பாக, எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. வேலணை ஒன்றியம் பிரித்தானியா

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 12 Feb, 2024