

அமரர் ரிஷிகேசன் இராஜேஸ்வரன்
1984 -
2024
London, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Resikesan Rajeswaran
1984 -
2024

எம்மண்ணின் மனதுறை ஆசான் கேதாரநாதன்... அன்பு ஆசிரியை திருமகள். வழிவந்த மகளவள் மேகலை.. ராஜேஷ் ஆசிரியர்தம் கண்ணின் மகனவர்..ரிசிகேசன் இன்னலால் மறைவு கண்டார்.. மனதினில் துயர் கொண்டே.. அன்னார் தம் ஆத்மா இறையடி சரண் அடைந்ததே.. இறைமுத்தி காண அவன் பாதம் தொழுதிடுவோம்..

Write Tribute