Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JUN 1965
இறப்பு 21 OCT 2020
அமரர் றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே (Remy)
வயது 55
அமரர் றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே 1965 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?

வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!

ஆண்டுகள் கடக்கிறது ஆனால் நாட்கள்போல்
தெரிகின்றது உங்கள் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...

உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா...

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 23 Oct, 2020
நன்றி நவிலல் Sat, 21 Nov, 2020