யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரெஜினால்ட் செல்லையா அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா டெய்சி தம்பதிகளின் அன்பு மகனும், பஸ்ரியாம்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான யேம்ஸ் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
மரிற்றா(Sweety) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிலிப் சுகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற Perly மரியநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Christy Emmanuel Joseph, Rajeswary Christy தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், டேவிட் மற்றும் பிளசம், காலஞ்சென்ற மரியதாஸ், நேசா, விமலன், சேவியர் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற றூபி, றீற்றா, திரேசா, காலஞ்சென்ற ஆதர், சுகந்தா, விஜி, Joy, காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் அன்பு சகலனும்,
சித்திரா பிரான்சிஸ், குமார் மரியநாயகம், காலஞ்சென்ற சிறி மரியநாயகம் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.