யாழ். வீமன்காமம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட ரெஜினோல்ட் நவீனதயாளன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. கந்தையா தம்பியையா திருமதி. லில்லி தங்கரெட்ணம் தம்பதிகளின் ஆசை மகனும், திரு திருமதி. றொபேர்ட் ரெட்ணசிங்கம் தம்பதிகளின் மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
யூலி தர்சினி லோகேந்திரராஜ், ஏஞ்சல் கஜல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணராசா லோகேந்திரராஜ் அவர்களின் மாமனாரும்,
மயூரா, பவித்திரன் ஆகியோரின் பேரனும்,
மாபெல் ரஜனி ஜெகஜீசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
டேனியல் நல்லையா ஜெகஜீசன், பூவீந்திரன் ரட்ணசிங்கம், மகேந்திரன் ரட்ணசிங்கம், அருந்தா ஜெயநாதன், லலிதா ரட்ணசிங்கம், விஜேந்திரன் ரட்ணசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
மகேந்திரன் ஜெயதேவி, ஜெயநாதன், அருந்தா விஜேந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 20 Nov 2026 4:00 PM - 7:00 PM
- Sunday, 22 Nov 2026 10:30 AM - 1:00 PM
- Sunday, 22 Nov 2026 2:00 PM - 3:00 PM