மரண அறிவித்தல்
தோற்றம் 02 NOV 1961
மறைவு 26 NOV 2021
திரு றெஜினோல்ட் ஜீவரட்ணம் சண்முகராஜா
வயது 60
திரு றெஜினோல்ட் ஜீவரட்ணம் சண்முகராஜா 1961 - 2021 கொட்டாஞ்சேனை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினோல்ட் ஜீவரெட்ணம் சண்முகராஜா அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லொறேற்றா பவளம், பற்றிக் சண்முகராஜா தம்பதிகளின் அன்பு மகனும், லியோ பெர்னாண்டோ தம்பதிகளின் அன்புக்குரிய மருமகனும்,

ஆன் சண்முகராஜா(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கிறிஸ்டினா, மைக்கல், ஜெஸிகா, ஜுவானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மொரின் நிர்மலா தேவி(நிர்மலா - இலங்கை), சாள்ஸ் ராஜரட்னம்(அசோக் - அவுஸ்திரேலியா), டொரின் பிரேமளா தேவி(பிரேமா - இலங்கை), பேர்னாட் குணரட்னம்(சுரேஸ்), எரின் சஜகலா தேவி(சாந்தி - இலங்கை), செரின் வசந்திரா தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி செரபைன் பெர்னாண்டோ, காலஞ்சென்ற ஜோசப் பெர்னாண்டோ, பாத்திமா பெர்னாண்டோ, மைக்கல் பெர்னாண்டோ, வின்சன் பெர்னாண்டோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயகுமார்(சவுதி), நேசராஜா(இலங்கை), கெனடி(இலங்கை), ரோகன்(இலங்கை), சுஜி(அவுஸ்திரேலியா), டிலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

"1 தெசலோனிக்கர் 4: 13
சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக்கூடாது."

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிறிஸ்டினா - மகள்
ஜெஸிகா - மகள்

Photos

No Photos

Notices