Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 SEP 1938
இறப்பு 26 APR 1998
அமரர் ரெஜினா ராணி ஆசீர்வாதம்
வயது 59
அமரர் ரெஜினா ராணி ஆசீர்வாதம் 1938 - 1998 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணம் Temple road ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரெஜினா ராணி ஆசீர்வாதம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
 இருபத்தைந்து ஆண்டுகள் ஆனது அம்மா!!

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?

ஆண்டுகள் இருபத்தைந்து ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!

இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!

எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!!

உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்...!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரோஜா - மகள்
ஆனந்தகுமார் - மகன்
செல்வகுமார் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute