Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1934
இறப்பு 29 SEP 2023
திருமதி ரெஜினா இம்மானுவேல் (பபி)
வயது 89
திருமதி ரெஜினா இம்மானுவேல் 1934 - 2023 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினா இம்மானுவேல் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மானுவேல் சந்தியாப்பிள்ளை(SMJ) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபோதினி ஜெராட், நிலாந்தினி அன்ரன் சேவியர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெராட் அந்தோனிப்பிள்ளை(விஜயன்), அன்ரன் சேவியர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dharshana- Murali, Arjun Gerard, Sabatinie Xavier, Joshua Xavier, Sheindal Xavier ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Liya Murali, Diya Murali ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற மெர்சி கிரிஸ்தோபர், கிரேஸ் சிங்கராஜா(லண்டன்), அருள் சந்தியாப்பிள்ளை(Vancouver), காலஞ்சென்ற விக்ரர் சந்தியாப்பிள்ளை, கிரிஸ்ரி ராஜா(Baba- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இம்மானுவேல் சந்தியாப்பிள்ளை - கணவர்
சுபோதினி - மகள்
ஜெராட்(விஜயன்) - மருமகன்
அன்ரன் சேவியர் - மருமகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 30 Oct, 2023