மரண அறிவித்தல்

அமரர் ரெஜீனா அழகுராணி
(ராணி)
வயது 63
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜீனா அழகுராணி அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பேதுருப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வெலிச்சோர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபமாலை ராஜா(லிங்கம்) அவர்களின் அன்புத் துணைவியும்,
சுசி, மஞ்சுளா, டயானா, சுனித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரமேஸ்குமார், அரியதாஸ், கஜன், தழிழ்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூமணி, புஸ்பம், மலர், தங்கன், ரஞ்சிதம், செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கில்பேர்ட் தேவி, சான்சியா, பிரவீன், குகன், ஜெனிக்கா, அபினாஸ், பிறித்திஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகள்கள்