
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா சிவபாதம் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
சமரக்கொடி(துரை) அவர்களின் அன்புக் கணவரும்,
வைகரி, தர்விகா, தீரஜன், நீரஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன்,பிரதீபன், ஹம்சத் பிரியா, கஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சரிணி, திலக்ஷன், லியோனன், டியானி, யாதவி, அஸ்வந், றியா, றிஷான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற சிவமணி, சிவராணி(ராணி), இன்பவதி(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயலிங்கம், சுந்தரலிங்கம், சத்திய விமலா தேவி, காலஞ்சென்றவர்களான சற்குணராணி, சத்தியேஸ்வரன் மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்ற பிறேமநாதன், அபூர்வசூரியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனுசியா, கிஷாந், சோபிதா ஆகியோரின் தாய்மாமாவும்,
காலஞ்சென்ற தம்பித்துரை, குகனேஸ்வரன் ஆகியோரின் சகலனும்,
மங்களேஸ்வரி, ஸ்ரீபாவானி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 21 Feb 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 23 Feb 2025 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447427550415