Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1923
இறப்பு 04 OCT 2013
அமரர் றேமண்ட ஏபிரகாம்பிள்ளை மரியாம்பிள்ளை
வயது 90
அமரர் றேமண்ட ஏபிரகாம்பிள்ளை மரியாம்பிள்ளை 1923 - 2013 Narantanai, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊர்காவற்துறை பெரியபுலம்வீதி நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு இல 185, கொழும்புத்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றேமண்ட ஏபிரகாம்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்து ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே

எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices