யாழ். தூதாவனை கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் இராஜசேகர் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், மயில்வாகனம்(குஞ்சண்ணை) புஸ்பராணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சகிலா(ஆசிரியை- டாக்கி) அவர்களின் பாசமிகு கணவரும்,
நித்திச்சாய் அவர்களின் அருமை தந்தையும்,
சந்திரசேகர்(சுவிஸ்), சந்திரிக்கா, கபிலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருந்ததி(சுவிஸ்), ஜீவானந்தன், ஜோன், மனோறஞ்சிதா(கனடா), உதயகுமார்(டோகா), சந்திரகுமார், கிருஸ்ணகுமார்(சுவிஸ்), பிரதீப்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தில்(கனடா), தமிழ்செல்வி, சாலினி, காஞ்சனா(சுவிஸ்), கோசலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவிட்டபுரம் டக்சன் காடு மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.