
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் இராசமணி அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன், சந்திரமூர்த்தி, சுமத்திரா, மகேந்திரன், தாரணி, அரிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பலதா, சாண்டில்யவாணி, திருக்குமார், பிரசாந்தினி, பரணிதரன், ரதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வினோதன், விஜித்திரா, விஜிலியா, அபீரன், மதுஷா, பிரசாட், ஜருசன், சுபீகா, லிகான்-கீர்த்தனா, பிரியன், சதுசன், சவீரன், கிரிசியா, கீர்த்தன், லக்ஷிகா, காலஞ்சென்ற அஜன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்ருத்ரன், அமாரா ஆகியோரின் பாசமிகுப் பூட்டியும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்ற மகேஸ்வரி, குலேந்திரராணி, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா, காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, கமலாம்பிகை மற்றும் விசாலாட்சி, கனகம்மா, காலஞ்சென்ற சீவரெத்தினம் மற்றும் அமரேசன், ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நவரெத்தினாம்பாள், சரவணமுத்து, இராமசாமி, நடராஜா, சுப்பிரமணியம், நடராஜா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 16 Mar 2025 11:00 AM - 12:30 PM
- Sunday, 16 Mar 2025 12:30 PM - 2:00 PM
- Sunday, 16 Mar 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166787557
- Mobile : +16474471639
- Mobile : +16472909189
- Mobile : +16472828763
- Mobile : +14163990782
- Mobile : +14372277672
- Mobile : +16477819757